"நிலவொளியில்" 05/11/25 புதன்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை

Posted by Mohanraj Sekar on November 05, 2025

 

அனைவருக்கும் வணக்கம்! 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் நடைபெறும் நிலவொளியில் நிகழ்ச்சியானது இன்று  05/11/25 புதன்கிழமைமிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் வாசக பெருமக்கள் தாங்கள் கற்று உணர்ந்த புத்தகங்கள் பற்றியும் தங்கள் படித்த , படைத்த கவிதைகளையும், இலக்கியங்களையும், கட்டுரைகளையும், கதைகளையும் பகிர்ந்து கொண்டனர்.  இதில்  கலந்து கொண்ட அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு : 

https://www.facebook.com/share/p/1BixoJcUX8/