"இன்று" 09.11.2025 ஞாயிறு மாலை 4 மணி "கவிக்கோ கவிஞர்களின் கவிஞர்" ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல்

Posted by Sindumathi S on November 05, 2025


கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வில் 09.11.2025 ஞாயிறு மாலை 4 மணி அளவில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் குறித்த "கவிக்கோ கவிஞர்களின் கவிஞர்" என்னும்  ஆவணப்படத்தின் திரையிடலும் அதைத் தொடர்ந்து கவிக்கோவின் சகோதரர் திரு.அப்துல் ரஷீத் அவர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். நன்றி!