Popular science lecture 22nd தடய அறிவியலில் டிஎன்ஏ-வின் முக்கியத்துவம் " வெள்ளிக்கிழமை (24.10.2025) மாலை 5.00 மணிக்கு
கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (24.10.2025) மாலை 5.00 மணியளவில் நடத்திய 22வது Popular science lecture on " தடய அறிவியலில் டிஎன்ஏ-வின் முக்கியத்துவம் " என்னும் தலைப்பில் முனைவர் S .கருதபாண்டியன் ,வருகைதரு பேராசிரியர், உயிரித் தொழினுட்பம் துறை ,அழகப்பா பல்கலைக்கழகம்,காரைக்குடி.அவர்கள் DNA Unique ,DNA Source ,Different types of DNA ,Human identify testing with multiplex , DNA Research Reports குறித்தும் மின்னணு விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில் சிறப்புரையாற்றினார்.மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர்வர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் , இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . நன்றி ...