சிகரம் தொடு 25/10/25 சனிக்கிழமைகாலை 10:00 மணி முதல் 01.00

Posted by Sindumathi S on October 23, 2025

 அனைவருக்கும் வணக்கம்! 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்APTITUDE FOR ALL COMPETITIVE EXAMS: MENSURATION -2D         என்ற தலைப்பில்

DHANASEKARAN PANCHAVARNAM Train Manager, Southern Railway, Madurai Division

அவர்கள் 25/10/25 சனிக்கிழமைகாலை 10:00 மணி முதல் 01.00 மணி வரைபயிற்சி அளிக்க உள்ளார.

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்

 அனுமதி இலவசம்