"சிகரம் தொடு" சனிக்கிழமை (11/10/25) காலை 10:00 மணி முதல் 01:00 மணி வரை

Posted by Mohanraj Sekar on October 02, 2025

அனைவருக்கும் வணக்கம்! 

 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்Psychology for Competitive Exam என்ற தலைப்பில்Dr. SURESH KUMAR MURUGESAN. Head, PG Department of Psychology, The American College, Madurai. அவர்கள்இன்று 11/10/25 சனிக்கிழமைகாலை 10:00 மணி முதல் ஒரு மணி வரைபயிற்சி   பயிற்சி அளித்தார் இதில் ஏராளமான போட்டித்தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.






Categories: