“இளையோர் களம்” வெள்ளிக்கிழமை (03/10/2025) மாலை 4.30 மணிக்கு

Posted by Mohanraj Sekar on October 02, 2025

 

இளையோர் களம்

அனைவருக்கும் வணக்கம் ! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளிக்கிழமை (03/10/2025) இன்று மாலை 4.30 மணிக்கு இளைஞர்களின் திறமைகளுக்கு களம் அமைத்து கொடுக்கும் விதமாக “இளையோர் களம்” என்ற நிகழ்வானது நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் உரை, நடனம் மற்றும் இசை என பல கலை வடிவங்களில் தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்த இருக்கின்றனர். எனவே, இந்நிகழ்வினை காண அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 
அனுமதி இலவசம் ! நன்றி !