"21st Popular science lecture on "Virumandi, descendant of First Out of Africa migration" வெள்ளிக்கிழமை (10.10.2025) மாலை 5.00 மணிக்கு

Posted by Mohanraj Sekar on October 02, 2025

அனைவருக்கும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து (10.10.2025) வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு "21st Popular science lecture on "Virumandi, descendant of First Out of Africa migration" என்னும் தலைப்பில் முனைவர் RM.பிச்சப்பன் ,வருகைதரு பேராசிரியர், உயிரியல் அறிவியல் துறை ,காமராஜர் பல்கலைக்கழகம்,மதுரை., அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

அனுமதி இலவசம்! நன்றி ...

முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCL-TNSF1


Categories: