" சிகரம் தொடு " INDIAN POLITY 14/09/25 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை

Posted by Mohanraj on September 08, 2025

அனைவருக்கும் வணக்கம்! 

 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்


INDIAN POLITY என்ற தலைப்பில் M ரமேஷ் B. E., Medical and Health Rural Service அவர்கள் 14/09/25 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரைபயிற்சி அளிக்க உள்ளார்

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்

அனுமதி இலவசம்

முன்பதிவிற்கு : https://tinyurl.com/Sigaram-thodu



Categories: