இன்று “தமிழ்நாடு-சுற்றுலா துறையின் நிலையான மாற்றத்தில் முன்னணி மாநிலம்” 27.09.2025 சனிக்கிழமை 11.00 மணிக்கு

Posted by Kalaignar Centenary Library, Madurai on September 06, 2025

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக " உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு  "தமிழ்நாடு-சுற்றுலா துறையின்  நிலையான மாற்றத்தில் முன்னணி மாநிலம்" என்ற தலைப்பில் "27.09.2025" சனிக்கிழமை அன்று  " முனைவர் பி.ஜார்ஜ் (‌முதல்வர் (பொறுப்பு)-மதுரை காமராசர் பல்கலைக்கழக் கல்லூரி-மதுரை) சிறப்புரை நிகழ்த்த உள்ளார் இதில் வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்



Categories: