சிறுவர்களுக்கான "குழந்தைகளுக்கான " ”Attitude of gratitude” - திருமிகு DIPTI P.DEDHIA, அவர்கள் - 14.09.2025 ஞாயிறு காலை 11.00 மணி
Posted by Kalaignar Centenary Library, Madurai on September 08, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (14.09.2025) காலை 11.00 மணிக்கு திருமிகு DIPTI P.DEDHIA ,அவர்கள் வழங்கும் "Attitude of gratitude ” எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திருமிகு DIPTI P.DEDHIA அவர்கள் நன்றியுணர்வின் முக்கியத்துவம், அணுகுமுறை, அதனை வளர்ப்பது எப்படி, தினசரி வாழ்க்கையில் நன்றி சொல்வதற்கான நடைமுறைகள், முன்பு நன்றி சொல்ல தவறிய விஷயங்களை நினைவுகூர்வது மற்றும் நன்றியை வெளிப்படுத்தும் வழிகள் போன்றவற்றை எளிய செயல்பாடு மற்றும் விளக்கக்காட்சி அடிப்படையில் மிக அழகாகவும், ஆழமாகவும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி
Categories: Events





