”ஆய்வாளர் அரங்கம்” | 3.09.2025, - புதன்கிழமை மாலை 11.00 மணி
Posted by Kalaignar Centenary Library, Madurai on September 02, 2025
வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3.09.2025 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு ஐந்தாம் தளத்தில் உள்ள பல்லூடகப் பிரிவில் (Multimedia section ) ”ஆய்வாளர் அரங்கம்” எனும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் மங்கையர்க்கரசி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை மாணவிகள் ” NEUROECONOMICS: APPLYING BRAIN SCIENCE TO CONSUMER BEHAVIOUR AND DECISION MAKING IN COMMERCE.” மற்றும் THE ROLE OF INTERDISCIPLINARY RESEARCH IN SOLVING GLOBAL CHALLENGES எனும் தலைப்புகளில் தங்களது கட்டுரைகளைச் சமர்பித்து கலந்துரையாட உள்ளனர். இந்நிகழ்வில் கலந்து கொள்ள தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
Categories: Events