" நிலவொளியில் " ஞாயிற்றுக்கிழமை 07/09/25 மாலை 6 மணி முதல் 7 மணி வரை
Posted by Mohanraj Sekar on September 02, 2025
அனைவருக்கும் வணக்கம் !
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாதந்தோறும் பௌர்ணமி தினதன்று நடைபெறும் நிலவொளியில்...நிகழ்ச்சியானது இன்று நான்காம் தளத்தில் நடைபெற்றது இதில் வாசகர்கள் சிறு வயது முதல் பெரியவர் வரை கலந்து கொண்டு தாங்கள் படைத்த , படித்த கவிதை , கதைகள், புத்தகங்கள் பற்றிய விமர்சனங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டனர். இதில் பங்கு பெற்ற அனைத்து வாசகப் பெருமக்களுக்கும், கார்மேகத்தினை கிழித்துக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த முழு நிலவுக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்
Categories: Events