"முத்தமிழ் முற்றம்" "தமிழ் கண்ட தலைமகன் அறிஞர் அண்ணா" திங்கள் கிழமை 15.09.2025 மாலை 5.00 மணிக்கு
Posted by Mohanraj on September 06, 2025
அனைவருக்கும் வணக்கம் !
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "முத்தமிழ் முற்றம்" நிகழ்ச்சியில் 15.09.2025 திங்கள் கிழமை மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் " தமிழ் கண்ட தலைமகன் அறிஞர் அண்ணா " என்ற தலைப்பில் திருமதி க.மீனலோசினி , துணை முதல்வர், சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி, அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
Categories: Events