வேர்கள் (அனுபவ பகிர்வு ) 27.09.2025 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு - " சட்ட விழிப்புணர்வு " என்ற தலைப்பில் - வழக்கறிஞர் S. ராதாகிருஷ்ணன்- அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.
அனைவருக்கும் வணக்கம் ! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை (27/9/2025) காலை 11 மணிக்கு தரைத்தளத்தில் உள்ள பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் நடைபெறும் வேர்கள் (அனுபவப்பகிர்வு) நிகழ்ச்சியில் சட்ட விழிப்புணர்வு என்ற தலைப்பில் வழக்கறிஞர் S. ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்வில் மூத்த குடிமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்


.jpeg)
.jpeg)
.jpeg)
