”ஆய்வாளர் அரங்கம்” | 24.09.2025, - புதன்கிழமை மாலை 3.00 மணி
Posted by Kalaignar Centenary Library, Madurai on September 23, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 24.09.2025 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு ஐந்தாம் தளத்தில் உள்ள பல்லூடகப் பிரிவில் (Multimedia section ) ”ஆய்வாளர் அரங்கம்” எனும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் மதுரை காந்தி N.M.R சுப்பராமன் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை. உதவிப் பேராசிரியர் முனைவர். செ.அம்சலேகா அவர்கள் அவர்கள் ”ஆராய்ச்சியின் வேர்கள் / அடித்தளம்” எனும் தலைப்பில் உரையாற்றி கலந்துரையாட உள்ளார். இந்நிகழ்வில் கலந்து கொள்ள தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
Categories: Events