"20th Popular science lecture on "Data Visualization for Business and Ecology" வெள்ளிக்கிழமை (26.09.2025) மாலை 5.00 மணிக்கு

Posted by Mohanraj Sekar on September 19, 2025

வணக்கம்,

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (26.09.2025) மாலை 5.00 மணியளவில் நடத்திய 20th Popular science lecture on "Data Visualization for Business and Ecology" என்னும் தலைப்பில் முனைவர் V.செந்தில் ,இணை பேராசிரியர், தியாகராஜர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்,மதுரை. அவர்கள்  Basics of Data Visualization ,Datasets ,Business and Ecology Examples ,Benefits of Data Visualization குறித்தும் மின்னணு விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில்  சிறப்புரையாற்றினார் . மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர்வர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் , இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . நன்றி ...
















Categories: