Popular science lecture on "Health benefits of Milk and Milk products" வெள்ளிக்கிழமை (12.09.2025) மாலை 5.00 மணிக்கு

Posted by Mohanraj Sekar on September 05, 2025

வணக்கம்,

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (12.09.2025) மாலை 5.00 மணியளவில் நடத்திய 19th Popular science lecture on "Health benefits of Milk and Milk products" என்னும் தலைப்பில் பேரா. பெரு. வீர. கோபிமணிவண்ணன், பேராசிரியர் & தலைவர்,  உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை. அவர்கள் குழந்தைகளுக்கான பால் மூலக்கூறு மற்றும் அவற்றில் உள்ள  ஊட்டச்சத்தின் ரகம் ,ப்ரோபையோட்டிக் மற்றும் சிகிச்சைக்கான பயன்பாடு , பாரம்பரிய பால் பொருட்கள் , பால் வகைகள் மற்றும் ஆரோக்கியமான  வாழ்க்கைமுறைகள் குறித்தும் மின்னணு விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில்  சிறப்புரையாற்றினார் . மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர்வர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் , இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . நன்றி ...











Categories: