"18th Popular science lecture on "Physics of crystals and it's applications" - தலைப்பில் முனைவர் S.S.ஜெயபாலகிருஷ்ணன், வெள்ளிக்கிழமை (22.08.2025) மாலை 5.00 மணிக்கு

Posted by Kalaignar Centenary Library, Madurai on August 11, 2025

வணக்கம்,

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (22.08.2025) மாலை 5.00 மணியளவில் நடத்திய 18th Popular science lecture on "Physics of crystals and it's applications" என்னும் தலைப்பில் முனைவர் S.S.ஜெயபாலகிருஷ்ணன், தலைவர் மற்றும் உதவி பேராசிரியர், இயற்பியல் துறை,மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,மதுரை. அவர்கள்  Crystal structure ,Types (Natural and Artificial ) and its Application in Medical ,Electronics and Industries sectors ,குறித்தும் மின்னணு விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில்  சிறப்புரையாற்றினார் . மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர்வர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் , இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . நன்றி ...










Categories: