"யாதுமாகி நின்றாய் சக்தி" 16/08/25 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கான யாதுமாகி நின்றாய் சக்தி நிகழ்ச்சியில் இன்று 16/08/25 சனிக்கிழமை இ. தமிழ்ச்செல்வி தமிழாசிரியை எம் .ஏ, பி.எட், எம்ஃபில்ஜெயின் வித்யாலயா அவர்கள் கலந்து கொண்டு முற்காலத்தில் பெண்கள் எவ்வாறு அடிமைப்பட்டிருந்தனர் மற்றும் அவர்களது அடிமை வாழ்க்கை பயணம் எந்த அளவு மிகக் கொடுமையாக இருந்தது என்பதை பற்றியும் பெண் அடிமை பற்றிய பெரியார் மற்றும் பாரதியாரின் கருத்துக்களை மிக ஆழமாக எடுத்துரைத்தார் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.


