"நிலவொளியில்" வெள்ளிக்கிழமை 08/08/2025 மாலை 6 மணிக்கு
அனைவருக்கும் வணக்கம்!
8/08/25 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாதம் தோறும் பௌர்ணமி அன்று நிகழும் நிகழ்ச்சி ஆன நிலவொளியில் நிகழ்ச்சியில் வாசக பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கவிதைகள், கட்டுரைத் தொகுப்பு, சிறுகதைகள், இலக்கியத் தூதர்கள், புதுமைப்பித்தன் கதைகள், தாங்கள் படித்த புத்தகத்தின் விமர்சனங்கள், எழுதிய புத்தகத்தின் அறிமுகங்கள் என பல்வேறு தலைப்புகளில் வாசகர்கள் மிகவும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துரையாடினார்கள். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.



