இன்று “கலைஞரும் தமிழும்” 07.08.2025 வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 07.08.2025 அன்று மாலை 5.00 மணிக்கு, பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் “கலைஞரும் தமிழும்” என்ற தலைப்பில் நல்லாசிரியர் திரு. மு. மகேந்திரபாபு அவர்கள், தமிழ் என்ற வெளிச்சத்திற்கு வேர் கலைஞர் என்றும்,கலைஞரின் நூல்கள் எவ்வாறு தமிழ் அன்னைக்கு அணிகலன்களாக உள்ளன என்றும் மிகவும் அற்புதமாக சிறப்புரையாற்றினார். கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

.png)