“யாதுமாகி நின்றாய் சக்தி" 19.07.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி "பெண்: வேரும் விழுதும்" முனைவர் உ.அனார்கலி
Posted by Sindumathi S on July 09, 2025
அனைவருக்கும் வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “யாதுமாகி நின்றாய் சக்தி” என்னும் பெண்களுக்கான நிகழ்வில் 19.07.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பல்வகை பயன்பாட்டு அரங்கில் "பெண்: வேரும் விழுதும்" என்ற தலைப்பில் முனைவர் உ.அனார்கலி அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.