சிறுவர்களுக்கான குழந்தைகளுக்கான "நாட்டுப்புற கதையும் கதைப்பாடலும்" -திருமிகு மு.சுகன்யா, ஆசிரியர் அவர்களின் | 13.07.2025 காலை 11.00 மணி
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் காலை 11.00 மணிக்கு திருமிகு மு.சுகன்யா அவர்களின் "நாட்டுப்புற கதையும் கதைப்பாடலும் " என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமிகு மு.சுகன்யா அவர்கள், நாட்டுப்புற கதைகள் மற்றும் பாட்டுப்பாடி எளிய விளக்கங்களோடும் மற்றும் விளக்கக்காட்சிகள் மூலமாகவும் குழந்தைகளுக்கு நன்னெறி கதைகளையும் ,கருத்துக்களையும் கூறி குழந்தைகளையும் மேடைக்கு அழைத்து கதை மற்றும் பாடல்கள் பாட வைத்தார்.இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ... நன்றி ...





.jpg)