"The Snow Queen Mirrorlands" - சிறுவர்களுக்கான திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | (21.06.2025) 4 PM
Posted by Kalaignar Centenary Library, Madurai on June 19, 2025
மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் (21.06.2025)சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறுவர்களுக்கான "The Snow Queen: Mirrorlands" என்ற திரைப்படம் திரையிடப்பட்டது ,இத்திரைப்படத்தினை சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து கண்டு மகிழ்ந்தனர், அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உற்சாகமான கலந்துரையாடலும் நடைபெற்றது.மேலும் மற்றொரு நிகழ்வாக மாலை 5.30 மணியளவில் திரு .எஸ் .உமாசங்கர் அவர்களின் 40வது "Chess@KCL " என்ற சதுரங்க பயிற்சி சிறப்பாக நடைபெற்றது , இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டனர்,பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி ...
Categories: Events