சிகரம் தொடு போட்டி தேர்வு மாணவர்களுக்காக Shortcut methods in Mathematics For All Competitive Exams 21/06/25 சனிக்கிழமை காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை
Posted by Kalaignar Centenary Library, Madurai on June 18, 2025
அனைவருக்கும் வணக்கம் இன்று (21/06/25) சனிக்கிழமை நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு நிகழ்ச்சியில் Shortcut Methods in Mathematics For All Competitive Exams என்ற தலைப்பில் திரு D. திலிப் குமார் B.E., (ECE) Station Master/ Controller அவர்கள் பயிற்சி அளித்தார் இதில் ஏராளமான போட்டித் தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.
Categories: Events