"இன்று" 30.06.2025 திங்கள் மாலை 5.00 மணி "புதுமைப்பித்தன் நினைவலைகள்"
Posted by Sindumathi S on June 22, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 30.06.2025 திங்கள் மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் “இன்று” நிகழ்வில் எழுத்தாளர் புதுமைப்பித்தன் நினைவலைகள் என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொண்டு புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றிய தெரிந்த தெரியாத பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் அவரது எழுத்துக்களில் நையாண்டி தனம் எவ்வாறு உள்ளது என்பதை அவரது சிறுகதைகள் மூலமாக கலந்துரையாடினர். கலந்து கொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.