சிறுவர்களுக்கான "குழந்தைகளுக்கான "நகரும் காகித வேலைப்பாடுகள் (Moving paper crafts)" - திரு.J. நிர்மல் குமார் அவர்கள் | 15.06.2025 காலை 11.00 மணி
வணக்கம் !மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (15.06.2025)அன்று காலை 11.00 மணிக்கு திரு.J. நிர்மல் குமார் அவர்களின் "நகரும் காகித வேலைப்பாடுகள் (Moving paper crafts) " என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் திரு.J. நிர்மல் குமார் அவர்கள் ,வண்ண காகிதத்தில் ,வித விதமான காகித பொம்மைகளை மிக எளிய முறையில் குழந்தைகள் அறியும் வண்ணம் செயல்விளக்கங்களுடன் கற்றுக்கொடுத்தார்.இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ... நன்றி ...




