முத்தமிழ் முற்றம் 18.06.2025 புதன்கிழமை மாலை 5.00 மணி "தமிழும் கிரேக்கமும்"
அனைவருக்கும் வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “முத்தமிழ் முற்றம்” நிகழ்ச்சியாக "18.06.2025" மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "தமிழும் கிரேக்கமும்" என்ற தலைப்பில் முனைவர் யாழ்.சு.சந்திரா, தலைவர்,தமிழ்த்துறை ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி(தன்னாட்சி), மதுரை அவர்கள் கலாச்சாரம், வாழ்க்கை முறை,கல்வி, இலக்கியங்கள் என எல்லாவற்றிலும் தமிழுக்கும் கிரேக்கத்திற்க்கும் எவ்வாறு ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என வாசகர்களுடன் மிக உற்சாகமாக சிறப்புரையாற்றினார். கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

