" 13th Popular science lecture on"Artificial Intelligence and its applications"| முனைவர்,கவிதா காளியப்பன் (பேராசிரியர் மற்றும் துறை தலைவர் ) 13.06.2025) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி
வணக்கம்,
கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (13.06.2025) மாலை 5.00 மணியளவில் நடத்திய 13வது சொற்பொழிவில் Popular science lecture on "Artificial Intelligence and its applications"என்னும் தலைப்பில் முனைவர்,கவிதா காளியப்பன் (பேராசிரியர் மற்றும் துறை தலைவர் )எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, மதுரை. அவர்கள் AI இன் அறிமுகம், அம்சங்கள் , வரையறைகள் குறித்து மின்னணு விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில் சிறப்புரையாற்றினார் . மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர்வர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் , இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . நன்றி ...