Day-28 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 30, 2025

 வணக்கம் !

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு (01.05.2025 ) முதல் நடைபெற்றுவருகின்றது அதன்படி இன்று (30.05.25) காலை 11.00 மணிக்கு திரு.MIME உமேஷ் அவர்களின் "பாவனை நாடகம் நிகழ்வும்- பயிற்சியும் " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திரு.MIME உமேஷ் அவர்கள், பாவனை நாடக நிகழ்வும் ,கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பாவனை நாடகம் குறித்த பயிற்சியும் வழங்கினார்.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர். பங்குபெற்ற அனைவருக்கும்
நன்றிகள்.






Categories: