தமிழ்நாடு அரசு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்
Posted by Kalaignar Centenary Library, Madurai on May 31, 2025
வணக்கம் ,
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை ,பொதுநூலக இயக்கம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை. குழந்தைகள் பிரிவில் (01.05.2025) முதல் (31.05.2025 ) வரை நடைபெற்ற "கோடைக்கொண்டாட்டம் 2025” "Chess@KCL-2025" சதுரங்க போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொண்ட குழந்தைகளில் ஒரு பகுதியினர் இன்று (01.06.2025) காலை 8.00 மணியளவில்,தமிழ்நாடு அரசு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர், இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்
Categories: Events