Day-27 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 29, 2025

வணக்கம் !
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு (01.05.2025 ) முதல் நடைபெற்றுவருகின்றது அதன்படி இன்று (29.05.25) காலை 11.00 மணிக்கு திருமதி.S.மாலதி அவர்களின் " சுட்டிகளுக்கான அறிவியல் சோதனைகள் " என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமதி.S.மாலதி அவர்கள்,சின்னஞ்சிரு அறிவியல் சோதனைகள் செய்து அவற்றின் செயல்பாடு,முக்கியத்துவம் குறித்து எளிய செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார்.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர். பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.




 

Categories: