Day-06 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 06, 2025

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025”  என்ற நிகழ்வில் இன்று( 07.05.25) திரு. முத்து லட்சுமண ராவ் குழுவினர் அவர்களின் "தோற்பாவைக் கூத்து" என்ற நிகழ்வும்  மேலும் ஆறாம்  நாள் பயிற்சிப்பட்டறையாக   திருமதி. அ.கௌசல்யா, மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் "அபாகஸ் அடிப்படை பயிற்சி ,மற்றும்  திரு. ஆன்டனி, அவர்களின் "டிசைனிங் மற்றும்  வீடியோ எடிட்டிங் பயிற்சி  ஆகியன நிகழ்வுகள் சிறப்பான நடைபெற்றது .மேலும் திரு.க .சரவணன்,அவர்களின் இரண்டாம் நாள் "கதை எழுதுதல் பயிற்சிப்பட்டறை என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .இந்த நிகழ்வுகளில்  ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.











Categories: