Day-05 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”
வணக்கம் !
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் நடைபெற்றுவருகின்ற ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வில் இன்று( 06.05.25) முனைவர், ரம்யா லக்ஷ்மன் அவர்களின் "சிறுவர்களும் சங்கீதமும்" என்ற நிகழ்வும் மேலும் ஐந்தாம் நாள் பயிற்சிப்பட்டறையாக திருமதி. அ.கௌசல்யா, மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் "அபாகஸ் அடிப்படை பயிற்சி ,மற்றும் திரு. ஆன்டனி, அவர்களின் " டிசைனிங் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி" ஆகியன நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது .மேலும் திரு.க .சரவணன்அவர்களின் "கதை எழுதுதல் பயிற்சிப்பட்டறை என்ற நிகழ்வு இனிதே துவங்கி சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.