"பெண்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் " சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி 31.05.2025
வணக்கம் !
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை.
"பெண்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் " நிகழ்வுகளின் இறுதி நிகழ்வாக 31.05.2025 அன்று நமது நூலகத்தில் இலவச அழகுக் கலைப் பயிற்சி முடித்தவர்களுக்கு மதிப்பிற்குரிய மதுரை மாநகராட்சியின் ஆணையர் திருமிகு. சித்ரா விஜயன் இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ் வழங்கினார். மேலும் இயன்முறைப் பயிற்சி அளித்த பயிற்றுநர் மற்றும் அழகுக் கலைப் பயிற்றுநர் அவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி.

.jpeg)

