சிகரம் தொடு போட்டித் தேர்வு மாணவர்களுக்காக இந்த மாதம் 18 ஆம் மற்றும் 19 ஆம் தேதியில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை - காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது.

Posted by Kalaignar Centenary Library, Madurai on April 12, 2025

அனைவருக்கும் வணக்கம் ! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு நிகழ்ச்சியில் இன்று (18/04/25) வெள்ளிக் கிழமை Aptitude for All Competitive Exam : Average & LCM & HCF என்ற தலைப்பில் திரு  தனசேகரன் பஞ்சவர்ணம்(Train Manager) Southern Railway  அவர்கள் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார் இதில் ஏராளமான போட்டித் தேர்வு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் நன்றி.




அனைவருக்கும் வணக்கம் ! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு நிகழ்ச்சியில் இன்று ( 19/04/25) சனிக்கிழமை Reasioning Class For All Competitive Exam : Blood Relation என்ற தலைப்பில் ஆஷிக் உசேன் (Mechanical Assistant) Southern Railway Madurai division அவர்கள் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார் இதில் ஏராளமான போட்டித் தேர்வு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் நன்றி.














Categories: