"A Dog's Way Home" - திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | (19.04.2025) சனிக்கிழமை மாலை 4.00 மணி நடைபெற்றது.
வணக்கம்!
மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (19.04.2025 )சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறுவர்களுக்கான "A Dog's Way Home" என்ற திரைப்படம் திரையிடப்பட்டது ,இத்திரைப்படத்தினை சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து கண்டு மகிழ்ந்தனர்,அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உற்சாகமான கலந்துரையாடலும் நடைபெற்றது, பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி .



