"களிமண் பொம்மைகள் செய்தல் பயிற்சி "- திரு.தாளமுத்து ஓவியர், | (20.04.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணி
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 20.04.2025 அன்று காலை 11.00 மணிக்கு திரு.தாளமுத்து ஓவியர், அவர்களின் "களிமண் பொம்மைகள் செய்தல்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் முதலில் குழந்தைகளுக்கு களிமண் கொடுத்து அவர்களின் கற்பனையில் உருவாகும் பொம்மைகளை(குருவி ,வாத்து ,பூக்கள் ,சமையல் அறை பொருட்கள்,விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை அவர்களே செய்யும் வாய்ப்பு குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது . மேலும் ஓவியர் திரு. தாளமுத்து அவர்களும் குழந்தைகளுக்கு பல்வேறு பொம்மைகளைஎளிய செயல் விளக்கங்களுடன் கற்றுக்கொத்தார்கள் .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...





