முத்தமிழ் முற்றம் 25.04.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி "கலைஞர் பார்வையில் தொல்காப்பியம்"

Posted by Sindumathi S on April 15, 2025

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று "25.04.2025" வெள்ளிக்கிழமை  மாலை 5.00 மணிக்கு  தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் “கலைஞர் பார்வையில் தொல்காப்பியம்" என்ற தலைப்பில் முனைவர்.தி.மல்லிகா உதவிப் பேராசிரியை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அவர்கள் மக்கள் படிக்க விரும்பும் எளிய நடையில், படிப்பவர் ஆர்வத்தை வளர்க்கும் சுவையான கதைக் குறிப்புகளுடனும், நினைவில் நிறுத்தத் துணையாகும் வரலாற்று விளக்கச் செய்திகளுடனும் இந்த நூலில் எண்களுக்கு பதில் பூக்களை உவமையாக வைத்து  இந்தப் பூங்காவை இயற்றியுள்ளதாக கூறி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும்  நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.




Categories: