" யார் நண்பன்! யார் எதிரி! சுகாதார நிபுணருடன் பேசலாம்... " - முனைவர்.N.பாரதி,பொது சுகாதார பூச்சியியல் நிபுணர்,( பணி ஓய்வு) ,பொது சுகாதார துறை,தமிழ்நாடு,| 09.03.2025, 11 AM

Posted by Kalaignar Centenary Library, Madurai on March 02, 2025

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் காலை 11.00 மணிக்கு  முனைவர்.N.பாரதி,பொது சுகாதார பூச்சியியல் நிபுணர்,( பணி ஓய்வு) ,பொது சுகாதார துறை,தமிழ்நாடு, அவர்களின் " யார் நண்பன்! , யார் எதிரி!  சுகாதார நிபுணருடன் பேசலாம்... "  என்ற  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், முனைவர்.N .பாரதி அவர்கள்,  விலங்குகள் மற்றும் பூச்சிகளில்  நன்மை பயக்கும் நண்பர்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் எதிரிகள் யார் , அதனால் ஏற்படும் நோய்கள் ,அவற்றை தடுக்கும் முறைகள்  குறித்து எளிய முறையில்   விளக்கக்காட்சி வாயிலாக  குழந்தைகளுக்கு சிறப்புரை ஆற்றினார் . இறுதியில் பெற்றோர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார்.இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...









Categories: