சிகரம்தொடு போட்டித் தேர்வு மாணவர்களின் வழிகாட்டி நிகழ்ச்சி - Echoes of English- Speak, write and shine in IELTS நடைபெற்றது
அனைவருக்கும் வணக்கம்!
இன்று நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியான சிகரம் தொடு நிகழ்ச்சியில் Echoes of English - Speaks, write and shine in IELTS தலைப்பில் வெளிநாட்டுக் கல்வி அமர்வின் ஒரு பார்வை:இந்தியாவில் வெளிநாட்டுக் கல்வியின் வரலாறு, முதன்மை இடங்கள், பிரபலமான படிப்புகள், உள்நுழைவுகள் விண்ணப்பம் மற்றும் தகுதி, விதிமுறைகள், நாடு சார்ந்த தேர்வு கட்டணம் (2024 இல் செலுத்தப்படும்), உதவித்தொகைகள், செய்யக்கூடாதவை மற்றும் செய்யக்கூடியவை ஆகியவற்றை விளக்கமாக Kanni Arumugam அவர்கள் உரையாற்றினார். வாசகர்கள் வந்து கலந்து கொண்டு அவர்களின் சந்தேகங்களை கேள்வியாக எழுப்பினர் அதற்கான விளக்கங்களையும் கேட்டு தெளிந்து கொண்டனர் என்பதை மகிழ்வுடன் தெரியப்படுத்துகின்றோம்.