சிகரம் தொடு போட்டித் தேர்வு
அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்காக நடத்தப்படும் சிகரம் தொடு நிகழ்ச்சியில் தொடர்வரிசையில் இன்று (08/03/25) UPSC தேர்வுக்கு தமிழ் மொழியில் தயாராவது எப்படி ? என்ற தலைப்பில் திரு காமராஜ் அவர்கள், தான் நேர்முகத் தேர்வுக்கு சென்ற வரையிலான அனுபவங்களையும் மேலும் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும் மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார் இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டனர் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரியப்படுத்துகின்றோம்.
.jpeg)