" 9th Popular science lecture on" competitive Exams- Psychological approach " என்னும் தலைப்பில் முனைவர் S.R.சேதுராமன்- (07.03.2025) வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு

Posted by Kalaignar Centenary Library, Madurai on February 25, 2025

 வணக்கம்,

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை   மற்றும்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை , இணைந்து (07.03.2025) வெள்ளிக்கிழமை அன்று  மாலை  3.00 மணிக்கு " 9th  Popular science lecture on" competitive Exams- Psychological approach " என்னும் தலைப்பில்   முனைவர் S.R.சேதுராமன் , இணை ஒருங்கிணைப்பாளர், மாநில அறிவியல் தொடர்பு குழு ,அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய போட்டித்தேர்வு மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் .  அனுமதி  இலவசம்!, நன்றி ...

முன்பதிவிற்கு :https://tinyurl.com/KCL-TNSF1




Categories: