KCL Expresso: “Water Management of the Ancient Tamils" Dr.G.Balaji, 12.09.2024 மாலை 5.00 மணி

Posted by Sindumathi S on September 05, 2024

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 12.09.2024 வியாழக்கிழமை அன்று “Water Management of the Ancient Tamils" (பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மை) Dr.G.Balaji, Professor, Department of Architecture, Thiyagarajar College of Engineering மதுரை அவர்களின் உரையானது பல்வகை பண்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு  நடைபெற இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள்  தங்கள் பெயரினை https://tinyurl.com/3nzk675a லிங்க் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.