வாருங்கள் எண்ணம்போல் வண்ணம் தீட்டுங்கள் ! " - திரு .N .சங்கர் | 08.09.2024 , 11 AM
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (08.09.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு .N .சங்கர் அவர்களின் அவர்களின் " வாருங்கள் எண்ணம்போல் வண்ணம் தீட்டுங்கள் ! " என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் திரு N .சங்கர் அவர்கள் , குழந்தைகளை வயது வாரியாக இரண்டு குழுவாக பிரித்து அவர்களுக்கு வண்ணம் தீட்டுதல் மற்றும் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் குறித்து எளிய செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் .இந்த நிகழ்வு குழந்தைகளின் கற்பனை திறன்கள் மற்றும் கலை திறன்களைப் வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமைந்தது .குழந்தைகளும் அதிக ஆர்வத்தோடு பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்