"VFX 3D GRAPHIC DESIGN" பயிற்சிக்கான தேர்வு
Posted by Sindumathi S on September 08, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 10.00 மணிக்கு "VFX 3D GRAPHIC DESIGN" பயிற்சிக்கான தேர்வு தரைதளத்தில் உள்ள பல்வகை பயன்பாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர் மற்றும் இளையோர் என 40 நபர்கள் கலந்து கொண்டனர். இத்தேர்வின் மூலம் முதற்கட்டமாக 15 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நமது நூலகத்தில் ஆறு மாத அளவிலான Workshop on VFX 3D Graphic Design பயிற்சி அளிக்கப்படும்.
