சிகரம் தொடு 05/10/24 சனிக்கிழமை காலை 11 மணி Railway, SSC, BANK தேர்வை வெல்வது எப்படி?

Posted by Sindumathi S on September 26, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் இன்று 05/10/2024,  RAILWAY, SSC, BANK  தேர்வை வெல்வது எப்படி? என்ற தலைப்பில் திரு. திலிப் குமார் (station master/section controler)  பயிற்சி  அளித்தார்,  மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். இதில்  பெரும்பாலான போட்டித் தேர்வு  மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர் என்பதை இங்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி.






Categories: