காந்தி ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சி 05/10/24 காலை 10:30 மணி "இந்திய சுயராஜ்யம் நூல்" கலந்துரையாடல்
Posted by Sindumathi S on September 27, 2024
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் காந்தி ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சியாக இந்திய சுயராஜ்யம் நூல் என்னும் தலைப்பில் கலந்துரையாடல் வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி (05/10/24) சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு நூலக பல்வகை பயன்பாட்டு அரங்கில் நடைபெற இருப்பதால் வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் அனுமதி இலவசம்.