"இளையோர் களம்" 27/09/2024 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி

Posted by Sindumathi S on September 26, 2024

 அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று  வெள்ளிக்கிழமை (27/09/2024)  மாலை 4.30 மணிக்கு இளையோர் களம் என்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள்  கலந்து கொண்டு  சொற்பொழிவு, பாட்டு  என  பல தலைப்புகளில் பங்கேற்று  தங்களது படைப்புகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி. 

                              




                                          


                                    

Categories: