குழந்தைகள் நிகழ்ச்சி -"வண்ண ஜாலம்"- திரு. சரவணன்-29.09.2024 - ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு
Posted by Kalaignar Centenary Library, Madurai on September 25, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (29. 09.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு .சரவணன் அவர்களின் "வண்ண ஜாலம்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் திரு .சரவணன் அவர்கள் குழந்தைகளை வயது வாரியாக பிரித்து ஆயில் பேஸ்டல் (Oil Pastels) பயன்படுத்தி ஓவியம் வரைவது குறித்து எளிய செயல் விளக்கங்களுடன் கற்றுக்கொடுத்தார்.இந்த நிகழ்வு குழந்தைகளின் கற்பனை திறன்கள் மற்றும் கலை திறன்களைப் வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமைந்தது .குழந்தைகளும் அதிக ஆர்வத்தோடு பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Categories: Events